பள்ளிவாசல் கட்ட தாராளமாக நிதி அளிக்கவும் வங்கி கணக்கு விவரம்...

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் , வாயலூர் கிராமத்தில் உள்ள உய்யாலிகுப்பம் என்ற இடத்தில் சுமார் 150 ஆண்டுகால பழமையான பள்ளிவாசலை இடிக்காமல் அதனை சுற்றி பாதுகாக்கவும், மேல் தளம் அமைத்து புதிய இறை இல்லம்  (மக்கா ஜும்ஆ பள்ளிவாசல்) கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது. எனவே மறுமையில் அல்லாஹ்வின் திருபொறுத்தை அடைய, நிதி உதவி செய்யும்படி சகோதர, சகோதரிகளை கேட்டுக்கொள்கின்றோம். 

அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு, அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும். 

வசதி உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்கி மறுமையில் இறைவன் நமக்கு வாக்களித்திருக்கின்ற வீட்டினை அடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

அல்லாஹ்வின் இறை இல்லம் கட்ட தேவையான பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கி இம்மை மறுமை நற்பேறுகளை அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:

மௌலானா மௌலவி ஹாபிழ் A.அப்துல் ரஜாக் காஷிபி - 

98942 39866


ஜமா அத்துல் உலமா சபை சார்பாக கொடுக்கபட்டுள்ள கடிதம்பழைய  பள்ளி வாசல் புகைப்படங்கள் பார்க்க:


பள்ளிவாசல் புகைப்படங்கள் 1 


தற்போதைய கட்டுமான புகைப்படங்கள் பார்க்க:

பள்ளிவாசல் புகைப்படங்கள் 2 


பொருளாதார உதவி செய்ய:-

NAME:-

MEKKAH MASJID TRUST

ACCOUNT NO:-

50200066137351

IFSC CODE

HDFC 0004104

BANK NAME

HDFC BANK

BRANCH NAME

KALPAKKAM

பெயர்:- MEKKAH MASJID TRUST

கணக்கு எண்:- 50200066137351

IFSC CODE: HDFC 0004104

வங்கி பெயர்: HDFC BANK

வங்கி கிளை :கல்பாக்கம்


நீங்கள் கூகுள் பே Gpay மூலம் பணம் அனுப்ப


98942 39866 

ரஜாக் யாசர் என்று வரும் பணம் அனுப்பும்போது பள்ளிவாசல் என்று குறிப்பிட்டு அனுப்பவும், அல்லது வாட்ஸப்பில் ஸ்கிரின் ஷாட் அனுப்பவும்


நீங்கள் கியூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்ப:-

நீங்கள் கூகுள் பே, போன்பே, வாட்ஸப் பே, அமேசான் பே, பேடி எம் என எதில் இருந்து வேண்டுமானாலும் கீழ் உள்ள கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பள்ளி வாசல் கட்ட நேரடியாக பணம் அனுப்பலாம்


முக்கிய குறிப்பு

பள்ளிவாசல் கட்டிட பொருளாதார உதவி செய்தவர்கள் பள்ளிவாசல் ரசிது வேண்டும் என்றால் மௌலானா மௌலவி ஹாபிழ் A.அப்துல் ரஜாக் காஷிபி  அவர்களின் மொபைல் எண் 98942 39866  க்கு பணம் அனுப்பிய ஸ்கீரின் ஷாட் ஆதாரத்தை வாட்ஸப்பில் அனுப்பி ரசீது பெற்றுகொள்ளலாம் ஜஸக்கல்லாஹ் கைரன்
பள்ளிவாசல் செல்ல வழி கூகுள் மேப்


Post a Comment

6 Comments

 1. அனைவரும் அவர்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

  ReplyDelete
 2. Google Play Number irukkudhaaa

  ReplyDelete
  Replies
  1. Google pay number 9894239866 பணம் அனுப்பும் போது பள்ளிவாசல் கட்டும் பணிக்காக என்று அனுப்பவும்....
   அல்லாஹ் உங்களுக்கு நல்பாக்கியங்கள் தருவானாக.... ஆமீன்...

   Delete
 3. 9894239866
  அனுப்பும் போது பள்ளிவாசல் கட்டும் பணிக்காக என்று அனுப்பவும்...

  ReplyDelete